மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா?

0
183
Increased Corona again! So many deaths in one day?
Increased Corona again! So many deaths in one day?

மீண்டும் அதிகரித்த கொரோனா! ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா?

இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று இதுவரை 4 கோடி 46 லட்சத்து 62 ஆயிரத்து 141 ஆக அதிகரிதித்து உள்ளது ,நாள் தோறும் கொரோனா தொற்று தீவிரம் அடைவதால் பொதுநல துறை அறிவிப்பின்படி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தெரிவித்துள்ளது.

நேற்று நாள் முடிவில் இந்தியாவில் புதிதாக 625 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடி 41லட்சத்து 17ஆயிரத்து 611 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை வைரஸ் மூலம் பாதிக்கப் பட்டவர்கள் 14ஆயிரத்து 21 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

இதனால்,இந்தியாவில் தொற்று மூலம் உயிரிழந்தோர் மொத்தம் 5 லட்சத்து 509 நபர்களாக அதிகரித்துள்ளது.
பொதுநலத்துறை அறிவிப்பின் படி முககவசம் அணிவது கட்டாயம் படுத்தும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். தவறினால் அபராதம் விதிக்கும் படி அறிவித்துள்ளது .இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

Previous articleவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்
Next articleபொது இடங்களில் அனுமதியின்றி கழிவுநீரை விட்ட லாரிகளின் உரிமம் ரத்து! தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட தகவல்!