இந்திய தபால் துறையில் 3 மாநிலங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது!

Photo of author

By Kowsalya

இந்திய தபால் துறையில் மூன்று மாநிலங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. பஞ்சாப்,வடகிழக்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் தபால் துறையில் வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விவரங்களை அறிந்த பின் விண்ணப்பிக்கலாம்.

பணி : GRAMIN DAK SEVAKS CYCLE

இடம்: வட கிழக்கு, ஜார்க்கண்ட், பஞ்சாப்

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் பாடங்களை படித்திருக்க வேண்டும். மற்றும் மாநிலத்திற்கு தகுந்தவாறு உள்ளூர் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: பத்தாம் வகுப்பு தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் இருக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 2582

கடைசி தேதி: 11.12.2020

அதிகாரப்பூர்வமான இணையதளம் http://www.appost.in/gdsonline/

ஜார்கண்ட் 1: https://drive.google.com/file/d/1N3zib4aHlwkwLBUdLKUHgjtQBKoH4Upg/view?usp=sharing

வடகிழக்கு 2: https://drive.google.com/file/d/1WN-zfCPifEHdEJEb8i9lMXx-PQiKnrN-/view?usp=sharing

பஞ்சாப் 3: https://drive.google.com/file/d/1KouuxiqFpfZyLLn_UzvZmRyzU-1n19nR/view?usp=sharing