தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!!

0
118
#image_title

தொடர் தங்க பதக்கங்களை குவிக்கும் இந்தியா!!!

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விளையாட்டு போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,400 வீரர் வீராங்கனைகள்; பங்கேற்கின்றனர்.

இதில் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை சப்ரா  தங்க பதக்கம் வென்றார். ஐந்து நாட்களாக நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு  போட்டியில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 8  வெண்கல பதக்கங்களும் வென்று இந்தியா பதக்க பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது.

50மீ ரைபிள் 3 வது இடத்தில்  பெண்கள் அணியில் இறுதிப்போட்டியில் சிஃப்ட் கௌர் சாம்ரா 469.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சீனா வீராங்கனை 462.3 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனை ஆஷி சோக்ஷிக் 451.9 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

Previous articleமுதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!!
Next articleநடனப் பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு!!! 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!!