Sslc படிச்சிருக்கீங்களா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு இப்போதே முந்துங்கள்!

Photo of author

By Sakthi

இந்திய கடலோர காவல் படையில் காலியாகவுள்ள enrolled follower (sweeper/safaliwala) பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.tndiancostguard.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு மே மாதம் 30ஆம் தேதி வரையில் கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard to be filled by direct recruitment basis per recruitment rules at ICG Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Indian Coast Guard – இந்திய கடலோர காவல்படை

அதிகாரப்பூர்வ இணையதளம் www.indiancoastguard.gov.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு Defence Jobs 2022

Recruitment Indian Coast Guard Recruitment 2022

முகவரி Indian Coast Guard Regional (East)

Rajaji Salai, Near Napier Bridge, Chennai-600 009.

பதவி Enrolled Follower (Sweeper/Safaliwala)

காலியிடங்கள் 01

கல்வித்தகுதி 10th, ITI

சம்பளம் மாதம் சம்பளம் ரூ.21700-69100/-

வயது வரம்பு 18-25 வயது

பணியிடம் Jobs in Paradip

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / உடல் தகுதி சோதனை

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்(By Postal)

Paradip Postal Address The Recruitment Officer, Headquarters No.7, Coast Guard District (Odisha) Paradip, Opposite Port trust Admin Building, Badpadia Paradip-754142

அறிவிப்பு தேதி 08 ஏப்ரல் 2022

கடைசி தேதி 30 மே 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப்படிவம் ICG Recruitment 2022 Notification link & Apply Online