இந்திய ரூபாய்க்கு இன்றைய மதிப்பு? 

Photo of author

By Parthipan K

இன்றைய பங்குச் சந்தையின் சென்செக்ஸ்  சரிவைகண்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடுவது ஏற்றுமதியும் இறக்குமதியும் முக்கிய பங்கு வகித்து வருகிறது அன்னியச் செலவாணி கையிருப்பு உறுதிப்படுத்துவதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அளவிலும் ஏற்றுமதி இறக்குமதி பெரும் பங்கு வகிக்கின்றன. 

இதனை பொருத்தே, இந்திய ரூபாயின் மதிப்பு பின்வருமாறு கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கவின்  ஒரு டாலரின் மதிப்பு, இந்திய கரன்சிக்கு  ரூ. 74.91 நிகராகும், அதேபோல் ஐரோப்பாவின் ஒரு யூரோவின்  நிகரான இந்திய கரன்சியின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு நிகராக ரூ. 88.25 ஆகவும், பிரிட்டனின் பவுண்ட் இன்  இந்திய ரூபாய் மதிப்பு மதிப்பு  ரூ. 97.21 ஆகவும்,

மேலும் மலேசியாவின் ஒரு ரிங்கிட், இந்திய மதிப்பு மதிப்பு  ரூ. 17.70 ஆகவும், சிங்கப்பூரின் ஒரு டாலரின் இந்திய கரன்சியின் மதிப்பு ரூ. 54.47 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை நிலவரமானது, 24 கேரட் தங்கமானது ஒரு கிராம் ரூ. 5,328 ஆகவும் 22 கேரட் தங்கமானது ஒரு கிராம்  ரூ. 5,075 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, வெள்ளியின் விலை நிலவரம் ஆனது, வெள்ளியானது ஒரு கிராம் ரூ. 71.80 எனவும், ஒரு கிலோ வெள்ளியானது  ரூ. 71,800 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.