ஸ்ரேயா கோசலே வியந்துபோய் போட்ட போஸ்ட்! இதை கேளுங்க!

0
267
#image_title

ஸ்ரேயா கோசல் என்றால் அவரது இனிமையான குரலுக்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

தமிழ் ஹிந்தி மலையாளம் தெலுங்கு என அனைத்து உங்களிடம் தனது இனிமையான பழமையான குரலை வைத்து மக்களை ஆட்டி வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

 

சமீபத்தில் அவருக்கு தமிழில் பாடிய பாடலுக்கு நேஷனல் அவார்ட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பார்த்திபன் இயக்கி “மாயவா தூயவா” என்ற பாடலை ஸ்ரேயா கோசல் பாடியிருந்தார். அந்த பாடலுக்கு நேஷனல் அவார்ட் அவருக்கு கிடைத்தது.

 

அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கோஷல் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு “the pure bliss” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அதில் கண் தெரியாத ஒரு பெண் அவ்வளவு அழகாக, மிகவும் நேர்த்தியாக அந்த பாடலை பாடும் பொழுது அந்த பெண்ணின் இனிமையான குரல் மயக்கும் வண்ணம் உள்ளது. இந்த வீடியோவில் ஒரு ஒரு பெண் மற்றும் இன்னொரு இளைஞர் பாடியுள்ளார் அந்த பாடலை கேட்கும் பொழுது தெய்வத்தன்மையே அவர்களுக்குள் இருப்பது போல் உணர்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ உங்களுக்காக.

https://www.instagram.com/stories/shreyaghoshal/3259966215769364563?igshid=MTRhZmU1ODE2NA==

author avatar
Kowsalya