குறுகிய கால கடன்களின் வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

0
163
Interest rates on short-term loans rise! Reserve Bank Action!
Interest rates on short-term loans rise! Reserve Bank Action!

குறுகிய கால கடன்களின் வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

மக்களுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குவது வழக்கம். குறுகியகால கணங்களுக்கு விதிக்கும் வட்டியை ரெப்போ வட்டி என்று கூறுகிறோம். கடந்த 2019 ல் இருந்து 2 சதவிதத்திலிருந்து  1.5 சதவீதம் குறைந்து காணப்பட்டது. தொற்று பாதிப்புகள் அதிகரித்த நிலையில் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது.

அச்சூழலில்   மாற்றமில்லாமல் ரெப்போ வட்டி விகிதம் குறைந்து காணப்பட்டது. தற்பொழுது 0. 40 சதவீதம் வட்டி விகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் கூறியுள்ளார். தற்பொழுது ரஷ்ய மற்றும் உக்ரைன் போரினால் இந்த வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த இரு நாட்டின் போரின் காரணமாக தொழில் துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதனை சீர் செய்து கொண்டு வர வட்டி விகிதம் உயர்த்தியுள்ளனர்.தற்பொழுது வட்டி விகிதம் உயர்த்தி உள்ளதால் வீட்டுக் கடன் ,தனிநபர் கடன், வாகன கடன் வட்டி விகிதமும் அதிகரிக்கும். வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முதலீட்டை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்றுக் கொள்வார்கள்.

இதனால் தொழில் துறை சார்ந்த நிறுவனங்களின் மேலும் காணப்படும். மேலும் மக்களிடம் பணம் பழக்கமும் கூட நேரிடும். ஆனால் தற்பொழுது ரெப்போடோ வட்டி விகிதம் அதிகரித்து உள்ளதால் அனைத்தின் விலையும் உயரும் என கூறுகின்றனர். அதனை மையப்படுத்தி வாங்கப்படும் தனிநபர் கடன் ,வாகன கடன் என அனைத்தும் உயர்ந்து காணப்படும். இதனால் தொழில் துறை சார்ந்த பொருள்களான மகிழுந்து ,,சிமெண்ட் ,இரும்பு போன்ற பொருட்கள் அனைத்தின் விளையும் கூடும். இதனால் விலைவாசியில் சற்று மாற்றம் ஏற்படும்.ரெப்போடோ  வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து தற்பொழுது 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Previous articleஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஇதெல்லாம்  சோப்புத்தூளில் ஊறவைத்த மாம்பழங்களாம்! இப்படி இருந்தால் வாங்காதீர்கள்!