இந்திய விமான நிலையத்தில் பணிபுரிய ஆசையா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

Photo of author

By Sakthi

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய விமான நிலையத்தில் junior assistant, senior assistant , உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு www.aai.aero என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம், இந்த பதவிக்கான முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

AAI JOBS 2022- RECRUITMENT FOR NON-EXECUTIVES CADRES IN NORTH EASTERN REGION

நிறுவனத்தின் பெயர் இந்திய விமான நிலையம் (AAI) – Airports Authority of India (AAI)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.aai.aero

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு PSU Jobs 2022

Recruitment AAI Recruitment 2022

AAI Headquarters Address Airports Authority of India,
Rajiv Gandhi Bhawan, Safdarjung Airport,
New Delhi-110003, INDIA

மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்பும், விருப்பம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலிப்பணியிடங்கள், வயதுவரம்பு, ஊதியம், பணியிடம், உள்ளிட்ட முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Junior Assistant, Senior Assistant

காலியிடங்கள் 18

கல்வித்தகுதி Any Graduate, B.Com, Diploma, M.A

சம்பளம் மாதம் ரூ.31000 முதல் ரூ.110000/- வரை

வயது வரம்பு 30 வயது

பணியிடம் Jobs in Guwahati

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு/நேர்க்காணல்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

அறிவிப்பு தேதி 05 ஜூலை 2022

கடைசி தேதி 29 ஜூலை 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு AAI Jobs 2022 Notification Details

விண்ணப்பப்படிவம் AAI Jobs 2022 Apply Online