சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று! இளைஞர்களான அனைவருக்கும் இளைஞர் தின நல்வாழ்த்துக்கள்!

Photo of author

By Kowsalya

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பெற்று சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாப்படுகின்றது.

அனைவருக்கும் இளைஞர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

“இருளில் ஏற்றப்படும் விளக்குகள் இருளை அகற்றுவதில்லை … மறைக்கின்றன …

உனக்குள் உருவாகும் தோல்விகள் , வெற்றியை தடுப்பதில்லை … தள்ளி வைக்கின்றன …

தோல்விகள் உன்னை தொடர்ந்தாலும் , உந்தன் தோள் மேலே அமர்ந்தாலும்

அவற்றை தோழனாக ஏற்றுக்கொள்

உன்னுடைய தோல்வியில் இன்னொருவனின் வெற்றி ஒளிந்திருக்கிறது …

உன்னுடைய வெற்றியில் மற்றொருவனின் தோல்வி மறைந்திருக்கும் …

தொடர் தோல்வி அனுபவத்தை தரும் , வெறும் வெற்றியோ ஆணவத்தை தரும்

ஆணவத்தால் அழிவதை விட அனுபவத்தால் உயர்ந்திடு தோழா

உயிர் உள்ளவரை போராடு ”

உலகில் உள்ளவரை நடைபோடு “