ஐபிஎல் 2023 நியூ அப்டேட்! புதிய அவதாரத்தில் களமிறங்கும் கிறிஸ் கெய்ல்!!

0
351
IPL 2023 New Update! Chris Gayle to debut in a new avatar!!
IPL 2023 New Update! Chris Gayle to debut in a new avatar!!

ஐபிஎல் 2023 நியூ அப்டேட்! புதிய அவதாரத்தில் களமிறங்கும் கிறிஸ் கெய்ல்!!

தற்பொழுது ஐபிஎல் லீக் சீசன் 15 வது ஆட்டத்தில் முன்னணி ஆட்டக்காரர்கள் பலர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து சிஎஸ்கே அணியின் பௌலிங் பயிற்சியாளராக பிராவோ உள்ளார். அதற்கு அடுத்தபடியாக பல ஐபிஎல் லீக் ஆட்டங்களில் அதிரடி கிளப்பிய கிறிஸ் கெயில் தற்பொழுது களத்தில் இறங்க உள்ளதாக அதிகாரப்பூர தகவல் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் ஐபிஎல் இன் மூத்த வீரர்கள் ஆய்வாளராக மீண்டும் களம் இறங்க உள்ளதாக கூறுகின்றனர். இந்த மாதம் 23ஆம் தேதி ஐபிஎல் 2023 இன் மினி ஏலமானது நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பு ஆட்டநாயகனாக உள்ள கெயில் ஐபிஎல் லீக் தொடரில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவர் முதல் முதலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மூலம் ஐபிஎல் குள் நுழைந்தார். கிட்டத்தட்ட 142 ஐபிஎல் போட்டிகளில் கெயில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் அதிகபட்ச ஸ்கோராக தற்பொழுது வர இருப்பது 175 ஆகும். இந்த ஐபிஎல் லீக் தொடரில் 991 வீரர்களில் இருந்து தற்பொழுது 405 வீரர்களாக பட்டியல் செய்யப்பட்டுள்ளனர். இதில் 132 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். அந்த வகையில் கெயில் பயிற்சியாளராக மீண்டும் 2023 ஐபிஎல் தொடரில் தொடர்வார் என்று கூறுகின்றனர்.

Previous articleகலைஞரின் பேனா சின்னம் கட்ட தடை விதிக்கப்படுமா? பசுமை தீர்ப்பாயம் கூறியது என்ன?
Next articleIPL 2023: பில் சால்டை குறி வைக்கும் சிஎஸ்கே அணி! கலைக்கட்டும் ஐபிஎல் ஏலம்!