பொதுவாக மற்ற கிரிக்கட் போட்டிகளை விட ஐபில் இந்தியாவில் கலை கட்டும். இதை ஐபில் திருவிழா என்றே கூறுவர்.
இந்தியன் பிரீமியர் லீக் 20 தொடர் போட்டிகளை கொண்ட கிரிக்கட் போட்டியாகும். இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவமாக கொண்ட அணிகள் விளையாடுவார்கள்.
இந்த கிரிக்கட் தொடரானது 2008 ஆம் ஆண்டு BCCI ஆல் தொடங்கப்பட்டது. ஐசிசியின் எதிர்காலச் சுற்றுப்பயண திட்டத்தில் ஐபிஎல் பிரத்யேக விதிவிலக்கைப் பெற்றுள்ளது. இதனால் ஐபில் போட்டியின் போது வேறு எந்த பன்னாட்டு கிரிக்கட் தொடர்களும் நடைபெறாது. ஐபில் போட்டி வருடம் தோறும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும்.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளை கொண்டது ஐபில் தொடர்போட்டி.
கடந்த வருடம் நடந்த ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் வென்று தற்போதைய வெற்றியாளராக உள்ளது.
மீம்ஸ்:
கால சூழ்நிலைக்கேற்ப, அன்றாடம் நிகழ்வுகளை சாமர்த்தியமாக நகைச்சுவையின் மூலம் இரண்டு வரியில் அதற்கேற்ற டேம்ப்ளட் உபயோகித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துபவை தான் மீம்ஸ்.
தற்போது ஐபில் காலம் என்பதால் ஐபில் தொடர்பான மீம்ஸ் இணையத்தை கலக்கி வருகிறது.
காண்க:
https://www.instagram.com/p/CU5VNXUPhq2/
https://www.instagram.com/p/CUDHVXMBHPh/
https://www.instagram.com/p/CUAz8WXh_2b/
https://www.instagram.com/p/CU7ti2JPoNu/