இது டிவைடரா இல்லை யோகா மைதானமா!! அரை நிர்வாண போதை ஆசாமி!!

Photo of author

By Vinoth

திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. அவர் முழு நேரம் தொழில் திருடுவது குடிப்பது என வாழ்க்கையை வந்து வந்துள்ளார். அவர் மேல் திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் பெட்டி வழக்குகள் இருக்கிறது. மேலும் அவர் நேற்று மாலை காட்டாஸ்பத்திரி அமைந்துள்ள அரசு டாஸ்மாகில் மதுபானம் வாங்கி அருந்திள்ளர்.

மேலும் அவர் எந்த வகை மதுபானம் வாங்கினர் என்று தெரியவில்லை. அந்த மதுவை அருந்திய பின்னர் அவர நடுரோட்டில் உள்ள டிவைடர் மேல் ஏறி அமர்ந்து யோகாசனம் செய்துள்ளார். இதனை கண்ட பொது மக்கள் இவர் என்ன வகை மது குடித்து இருப்பார் என்று கிண்டல் அடித்து சென்றனர். அவர் டிவைடர் மேல் மேலாடையின்றி அரை நிர்வாணமாக அமர்ந்து யோகாசனம் செய்தார்.

அதனை அறிந்த திண்டுக்கல் ரோந்து போலீஸ் அவரை டிவைடர்லிருந்து இறக்கி அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து வழி அனுப்பி வைத்தனர். இதனால் இந்த பகுதியில் சற்று பரபரப்பாக காணப்பட்டது. இதனை சில இளைஞர்கள் விடியோ எடுத்தனர்.