இன்னைக்கும் இவ்வளோ குறைஞ்சிருக்கா? தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!!

0
350
Is it still this low? People are happy with the price of gold!!
Is it still this low? People are happy with the price of gold!!

இன்னைக்கும் இவ்வளோ குறைஞ்சிருக்கா? தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி!!

தங்கத்தின் விலை தினந்தோறும் ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்த தங்கம், இன்றும் சற்று விலை குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.20ம் சவரனுக்கு ரூ.360ம் குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளியும் கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                 5,650                         5,670              20

8 கிராம்                 45,200                       45,360          160

24 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று          விலை மாற்றம்

1 கிராம்                   6,164                      6,185                  21

8 கிராம்                   49,312                   49,480              168

வெள்ளியின் விலை

கிராம்                    இன்று                   நேற்று              விலை மாற்றம்

1 கிராம்                    78.10                    78.20                     0.10

1 கிலோ                   78,100                  78,200                    100

Previous articleகூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!!
Next articleகல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!!