பாமாயில் உடலுக்கு நல்லதா!! கெட்டதா!!
பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் இருப்பதால் உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகின்றது. மேலும் ஹார்மோன் பிரச்சனைகள் அதிகம் உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை உபயோக்கிப்பது நல்லது. பாமாயிலில் வைட்டமின் E உள்ளதால் இது உடலுக்கு இளமை தோற்றத்தை தருவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது..
முதலில் ஒரு பெரிய கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதில் இந்த பாமாயிலை ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும். பாமாயில் நன்றாக சூடான பின் அதில் ஒரு கைப்பிடி அளவு புளி சேர்த்து கொள்ள வேண்டும். புளி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் எண்ணெயை ஆற விட்டு அதை பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் இதில் உள்ள கெட்ட தாதுக்கள் நீங்கி விடும்.
முதலில் நமது உடலைப் பற்றி தெரிந்துக் கொண்டு பாமாயிலை பயன்படுத்தலாமா, இல்லை வேண்டாமா என்று முடிவு செய்யலாம். பாமாயிலில் இரண்டு வகை உண்டு. ஒன்று பனை பழத்தில் இருந்து எடுக்கப்பட்டது, மற்றொன்று பனை கொட்டையில் இருந்து எடுக்கப்பட்டது. இரண்டிலுமே போதுமான அளவு கொழுப்பு சத்தும், கலோரியும் இருக்கிறது.
வைட்டமின் A சத்து குறைவாக இருக்கு நபர்கள் பாமாயிலை பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் உபயோகிக்கலாம். இதனால் தேவையான வைட்டமின் A சத்துக்கள் கிடைக்கின்றது. பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகம் இருப்பதால் கண் பார்வையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். பாமாயிலில் உள்ள டோக்கோஃபெரல்கள் இயற்கை ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றது. இதனால் புற்றுநோய் செல்களை சாதாரண செல்லாக மாற்றுகின்றது.
பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் இருப்பதால் உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகின்றது. மேலும் ஹார்மோன் பிரச்சனைகள் அதிகம் உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை உபயோக்கிப்பது நல்லது. பாமாயிலில் வைட்டமின் E உள்ளதால் இது உடலுக்கு இளமை தோற்றத்தை தருவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
பாமாயிலில் அதிக கொழுப்புச் சத்துக்கள் இருப்பதால் இதனை இதய நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. பாமாயிலில் கொழுப்புகள் அதிகம் இருப்பதால் இது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. மேலும் இதனை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்பு செல்களை படிப்படியாக குறைக்கிறது.
பாமாயிலில் உள்ள அதிகமான கொழுப்பு வளர்சிதை நோய்களை உண்டாகிறது. மேலும் இதனை உபயோகிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றது.