குளியலறை வீடியோ அப்புறம் இதுவுமா.. என்னால முடியல!! கதறும் லெஜண்ட் ஹீரோயின்!!

Photo of author

By Rupa

குளியலறை வீடியோ அப்புறம் இதுவுமா.. என்னால முடியல!! கதறும் லெஜண்ட் ஹீரோயின்!!

Rupa

Is this the bathroom video then.. I can't!! Screaming Legend Heroine!!

குளியலறை வீடியோ அப்புறம் இதுவுமா.. என்னால முடியல!! கதறும் லெஜண்ட் ஹீரோயின்!!

பாலிவுட்டில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வருபவர் தான் ஊர்வசி ரவுத்தேல. இவர் ஹாட் ஸ்டோரி 4 என்ற படத்தில் மிகவும் கம்பீரமாக நடித்ததை தற்பொழுது வரை யாராலும் மறக்க முடியாது. இவர் தனது இன்ஸ்டா மற்றும் இதர சமூக வலைத்தளத்தில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவ்வபோது இவர் குறித்து பல கிசுகிசுக்களும் திரையுலகில் வலம் வருவதுண்டு. இவர் தமிழில் லெஜன்ட் படத்தில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரின் குளியலறை வீடியோவானது வெளியாகி இணையத்தில் தீயாக பரவியது. இது குறித்து பலரும் இவர் வீண் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார் என கூறினர். இந்த குளியலறை வீடியோவை தொடர்ந்து தற்பொழுது இது குறித்து அவர் தனது மேனேஜரிடம் பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளது.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பப்ளிசிட்டி மற்றும் அனைவரின் பார்வையும் தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு ஆடியோ மற்றும் வீடியோவை தானாகவே வெளியிட்டு யாரோ இவ்வாறு செய்கின்றனர் என்ற பழியை ஊர்வசி போடுகிறார் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். மிகவும் கவர்ச்சியை மட்டும் விரும்பும் இந்த ஊர்வசி தற்பொழுது அட்டென்ஷன் சீக்குக் காக இவ்வாறு நடந்து கொள்வதாக கூறுகின்றனர்.