அடுத்து இவருமா?? விவேக் வழியே சரத்குமார்!! பிரார்த்திக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!!

Photo of author

By CineDesk

அடுத்து இவருமா?? விவேக் வழியே சரத்குமார்!! பிரார்த்திக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!!

கொரோனா வைரஸ்ஸின் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தகுதியானவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது. கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுபூசி போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்றும் பிரதமர் மோடி அவர்களும் தங்களின் கொரோனா தடுபூசியின் முதல் டோஸ்ஸினை எடுத்துக்கொண்டனர். பிறகு நான்கு வாரம் முடிந்த நிலையில் கடந்த வாரம் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுபூசியின் இரண்டாவது டோஸ்ஸினை எடுத்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து பல கட்சி அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டு வருகின்றனர்கள். இந்த நிலையில் நேற்று நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி திருவிழாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். பின்பு பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி பற்றிய விளிப்புனைவை ஏற்ப்படுத்தினார். தப்போது திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.

அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் #prayforvivke என்ற ஹாஸ்ட்டிராகை வைரலாகி அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கொரோனா தடுப்பூசியின் இண்டாவது டோஸ்ஸினை எடுத்துக் கொண்டுள்ளார்.