இந்த நிறுவனத்தின் மூலம் தான் கொரானா பரவுகிறது! அதிர்ச்சியில் பணியாளர்கள்!
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாநிலத்தில் ஆரம்பித்தது. தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி விட்டது. இதனால் பொதுமக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுக்க இதுவரை லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் சுமார் 10 இலட்சம் பேருக்கும்மேல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் மருதுவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 அன்று கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நோய்தொற்றால் பல உயிரிழப்பு ஏற்ப்படட்து. மேலும் பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் இந்த நோய்தொற்றின் கோரத்தாண்டவத்தால் உயிரிழப்பு பல லட்சத்தை எட்டியது. இதற்காக 24 மார்ச் அன்று 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த நிலை பொதுமக்ளுக்கு மேலும் துயரத்தை அழித்தது. இதனால் வெளி மாநிலங்களி தங்கி படிக்கும் மற்றும் வேலை செய்து கொண்டிருபவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். கொரோனா கோரத்தாண்டவத்தால் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு நீடித்து ஒருமாதம், ஈரான்டுமாதம் என கடந்து ஒரு வருடத்தை முறியடித்தது. இதனால் அன்றாட வாழ்வாதாரம் பெருமளவில் பாதிப்படைந்தது. தற்போது கொரோனா உடன் வாழ பழகிகொள்ளும் நிலையில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுன் தங்களது வாழ்வாதாரத்தை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரே நிறுவனத்தில் பணிபுறியும் 40 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைவர்க்கும் கொரானா பரிசோதனை செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சென்னையில் கொரானா பரவல் அதிகரிக்க காரணமாக இருந்த அந்த நிரிவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.