ஆட்சி மேலிடம் அடுத்ததாக கை காட்டுவது இவரை தானா! கதிகலங்கும் அதிமுக தலைமை!
திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் முன்பு கால ஆட்சியில் ஊழல் செய்தவர்களை கண்டறியப்படுவர்.மேலும் அவர்களுக்கென்று தனி நீதிமன்றம் அமைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.மேலும் அவர்கள் ஓராண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மக்களிடம் கூறினார்.அவர் கூறியதுபோலவே தற்போது ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களை கண்டறிந்து அவர்களது வீட்டினில் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத பலக்கோடி மதிப்பிலான ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.
அந்தவகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் இருந்து ஆரம்பித்தனர்.அவர் மீது ஊழல் வழக்கு வந்தடைந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையிட்டு ஊழல் செய்த அனைத்தையும் கண்டறிந்தனர்.அதற்கடுத்ததாக எஸ்.பி வேலுமணி மேல் ஊழல் புகார் வந்தது.பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.தற்போது அவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.அவரை தனியாக வைத்து போலீசார் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
மேலும் கோயம்புத்தூர் மற்றும் சென்னை மாநகராட்சி ரூ.811 கோடி மதிப்பிலான ஆவணங்களை தனது நெருக்கமானவர்களுக்கு அளித்ததாக இந்த சோதனையின் மூலம் கண்டறிந்துள்ளனர்.லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்தனர்.அதில் அவர்கள் கூறியது,முதலில் சின்ன மீன்களை பிடிக்க தூண்டிலை போடுவோம் என்று தான் ஆட்சி மேலிடம் எங்களுக்கு ஆணை பிறப்பித்தது.அந்தவகையில் சின்ன மீனான விஜய பாஸ்கரிடம் இருந்து ஆரம்பித்தோம்.அதனையடுத்து கே.டி.ராஜேந்திரர் மீதான வழக்கு மறு பரிசீலனைக்கு வந்தது.
அப்போது அதிமுகவினர் அனைவரும் அடுத்து திமுக,பழி வாங்க இருப்பது கே.டி.ராஜேந்திர பாலஜியாக தான் இருப்பார் என நினைத்தது.ஆனால் அதற்குள் அவர் மத்திய அரசிடம் சென்று தப்பித்துக்கொண்டார்.ஆனாலும் அவரை விடுவதாக இல்லை.எஸ்,பி க்கு அடுத்து கே.டி,ரா வாகதான் இருக்கும்.அதனையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பத்திரிகையாளர் பேட்டியில் என்னை யாரும் தொட முடியாது என்று சவால் விட்டு கூறியிருந்தார்.அந்த நேரத்தில் இவர் மீது வந்த வழக்கில் தற்போது சோதனை நடந்து வருகிறது.சின்ன மீனை முதலில் பிடிப்போம் என்ற அர்த்தத்திற்கு இது இன்றும் முடியவில்லை பெரிய மீனுக்காக காத்திருங்கள் என்பது போல உள்ளது.ஊழல் செய்த அனைவருக்கும் ஸ்டாலின் அவர்கள் அறிக்கையில்,கூறியது போல தண்டிக்கப்படுவர் என கூறினார்.