50 ஆண்டுகளாக இசையுலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் அமெரிக்காவிற்கு 50 ஆண்டுகளாக இசையுலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக் கூடிய இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் லண்டனுக்கு சென்ற தன்னுடைய சிம்பொனியை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இந்திய அளவில் வெற்றி கொண்டவர் தற்பொழுது உலக அளவில் வெற்றி கண்டிருப்பது தமிழகத்தை பெருமை அடைய செய்வதாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இளையராஜா அவர்கள் தன்னுடைய இசை வாழ்க்கையில் இருந்த ரிட்டயர்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றோம் இசையமைப்பதை இளையராஜா நிறுத்திவிட்டால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் ரங்கராஜ் கூறியிருப்பது இளையராஜா அவர்களின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குனர் ரங்கராஜ் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பேசி இருப்பதாவது :-
இப்பொழுது இருக்கிற இசையமைப்பாளர்கள் பாடல்களில் புதிய புதிய வார்த்தைகளை சேர்க்கிறோம் என அர்த்தமில்லாத வார்த்தைகளை சேர்த்து பாடலாக இசையமைப்பது நன்றாக இல்லை எனவும் இந்த சல்லித்தனமான விஷயங்களோடு இளையராஜா போட்டி போட வேண்டாம் எனவும் தெரிவித்த இயக்குனர் ரங்கராஜ் அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் ரிட்டயர்மென்ட் அனௌன்ஸ் செய்வதுபோல இளையராஜா அவர்களும் தங்களுடைய இசை உலகில் இருந்து ரிட்டயர்மென்ட் எடுத்துக் கொள்வது நன்றாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக இப்பொழுது வலி வரக்கூடிய பாடல்கள் அனைத்தையும் கிராமத்து தமிழில் சொல்ல வேண்டும் என்றால் சல்லித்தனமாக தோன்றும் என்றும் இப்பொழுது சினிமா துறையில் மியூசிக் ப்ரொடக்ஷன் தான் நடக்கிறதே தவிர மியூசிக் கிரியேஷன் என்பது நடைபெறுவதில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இப்பொழுது இருக்கக்கூடிய செல்லும் மியூசிக் இருக்கு இளையராஜா தேவை இல்லை என்றும் இவரைப் போன்ற ஜீனியஸ்கள் இசையமைக்கும் அளவிற்கு இப்பொழுது உள்ள பிலிம் இண்டஸ்ட்ரி இல்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.