அறநிலையத்துறையில் இவர்களுக்கு மட்டும் ஜாக்பாட்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!! 

Photo of author

By Rupa

அறநிலையத்துறையில் இவர்களுக்கு மட்டும் ஜாக்பாட்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!! 

Rupa

JACKPOT ONLY FOR THESE IN THE CHARITY DEPARTMENT!! Tamilnadu government's action order!!

அறநிலையத்துறையில் இவர்களுக்கு மட்டும் ஜாக்பாட்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!!

அரசு பணியாளர்களுக்கு தற்போது தமிழக அரசு அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ள நிலையில் திருக்கோவில் பணியாளர்களுக்கு மத வழிப்படையை இந்து சமய அறநிலைத்துறை ஆணையரே வழங்கலாம் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் சென்ற வருடம் ஏழாவது மாதம் திருக்கோவில்களில் உள்ள ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி உத்தரவிட்டது.

அதனை எடுத்து தற்பொழுது மீண்டும் அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்வு என்று உத்தரவிட்ட நிலையில் திரு கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 34 சதவீதத்தில் இருந்து தற்போது 38 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்துள்ளது.

இந்த அகவிலைப்படி ஆனது சில வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் வழங்கும் படி கூறியுள்ளனர்.எந்தெந்த கோவில்களில் ஒரு லட்சம் உதவித்தொகை மற்றும் அதற்கு நிகரான வருமானம் வருகிறதோ அந்த கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாயம் இந்த அகவிலைப்படி பொருந்தும் எனக் கூறியுள்ளனர்.

அதே பகுதி நேர ஊழியர்கள் தின கூலி ஊழியர்கள் தொகுப்பூதிய ஊழியர்கள் என யாருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வானது வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.

அதுபோல ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சார்நிலை அலுவலர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு சரியாக கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.