மேடையில் கியூட் ரியாக்ஷன் செய்த ஜனனி!! ரசிகர்களை சொக்க வைத்த ஒரே ஒரு வீடியோ!!

Photo of author

By Parthipan K

மேடையில் கியூட் ரியாக்ஷன் செய்த ஜனனி!! ரசிகர்களை சொக்க வைத்த ஒரே ஒரு வீடியோ!!

Parthipan K

Janani gave a key reaction on stage!! The only video that left the fans hooked!!

மேடையில் கீயுட் ரியாக்ஷன் செய்த ஜனனி!! ரசிகர்களை சொக்க வைத்த ஒரே ஒரு வீடியோ!!

விஜய் டிவில் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியை பார்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடங்கி 6 சீசன் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர் தான் ஜனனி அவர்கள்.

ஆரம்ப காலக்கட்டத்தில் டிக்டாக் என்னும் செயலி மூலம் பிரபலமானவர்.அதன் பிறகு தனக்கு கிடைத்த வாய்பை பயன்படுத்தி கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு அந்த நிகழ்ச்சி முடிவடைந்து வெளியே வந்த ஜனனி தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் லியோ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறிவந்த நிலையில் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அவரே தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டார்.

பின்னர் படப்பிடிப்பு தலத்தில் எடுத்து வருகின்ற புகை படத்தை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.இந்த நிலையில் தொடர்ந்து நடித்து கொண்டே இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுது ஆக்டிவாக்கேவே இருப்பார்.

தற்பொழுது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனனி மேடையில் இருந்து கீயுட் ரியாக்சன் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த ரியாக்சனை வீடியோ பதிவு செய்து தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டு வருகின்றனர்.அதனை பார்த்த ரசிகர்கள் பார்பதற்கு குழந்தை போல் உள்ளார் என்று கமென்ட் செய்து கொண்டு வருகின்றனர்.