ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல்

Photo of author

By Rupa

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல்

Rupa

Jayalalithaa memorial demolished? Sudden excitement!

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல்

டிஜிபி அலுவலகத்தில் மனுக்கொடுக்க வந்த இளைஞரின் மிரட்டலால் திடீர் பரபரப்பு நிலவியது.இக்கால கட்டத்தில் வேலையில்லாமல் லட்சகணக்கான இளைஞர்கள் இருக்கின்றனர்.அதில் கொருக்குபேட்டை இளைஞரும் ஒருவர்.இவர் டிஜிபி அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுக்க வந்துள்ளார்.

தமிழக அரசு எனக்கு வேலை கொடுக்காவிட்டால் மறைந்த முதலமைச்சர் அம்மா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி எரிய விடுவேன் என்று மிரட்டயுள்ளார்.இவர் மனுவில் கூறாமல் அங்கு இருக்கும் கவல் அதிகாரியிடம் நேரில் இது குறித்து கூறியுள்ளார்.

இதைக் கேட்ட காவல் அதிகாரி இவர் மேல் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விசாரித்து வருகின்றனர்.இளைஞர் மணிகண்டன் பிரசாந்த் மனநலம் பாதிக்கப்பட்டவராக கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.இக்கால கட்டத்தில் வேலைவாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இளைஞர்கள் இவ்வாறு மனநலம் பாதிக்கும் நிலைக்கு செல்கின்றர் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.