லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்ட ஜெயம்ரவியின் பட நடிகை! இந்த வயசுலயும்  இவ்ளோஅழகா?

0
73

2006 ஆம் ஆண்டு ஜெயம்ரவியின் படத்தில் அறிமுகமானவர் தான் காம்னா ஜெத்மலானி. இவர் அந்த படத்தில் மாணவியாக நடித்து இருந்தார். தமிழில் இவர் மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

காம்னா மும்பையில் பிறந்தவர் ஆவார். 2004 ஆம் ஆண்டு மிஸ் மும்பை போட்டியில் கலந்துகொண்டு  இரண்டாம் இடத்தைப் கைப்பற்றினார். இதனால் இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் , கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

2014 ஆம் ஆண்டு சூரத் நாக்பால் கோபால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் பெங்களூரை சேர்ந்தவர் ஆவார். ஆகையால் காம்னா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் கணவருடனும் சேர்ந்து பெங்களூரில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.தற்போது இவருக்கு 34 வயதாகிறது. காம்னா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் நம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.இவர் இன்றும் உடற்பயிற்சி யோகா என செய்து ஸ்லிம்மாக உள்ளார் என்பதற்கு அந்த போட்டோ ஒன்றே சாட்சி.ப்பா  மேடம் முதல் படத்தில் பார்த்தது மாதிரி அப்படியே இருக்காங்களே!

author avatar
Parthipan K