1 ஆண்டுக்கான சந்தா இலவசம்! ஐபிஎல் போட்டிக்காக ஜியோவின் அதிரடி சலுகை

Photo of author

By Gayathri

1 ஆண்டுக்கான சந்தா இலவசம்! ஐபிஎல் போட்டிக்காக ஜியோவின் அதிரடி சலுகை

ஜியோ இருக்கா டமாக்கா ஆபர் பாருங்க  10 ஜிபி இலவச டேட்டா மற்றும் 1 ஆண்டு டிஸ்னி + ஹாட் ஸ்டார் சந்தா!

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி வரை இலவச டேட்டாவையும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவையும் 2021 கிரிக்கெட் கொண்டாடத்திற்காக வழங்குகிறது. இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

ஜியோ புதிய டெலிகாம் ஆபரேட்டர்  கிரிக்கெட் பயன்பாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைத்து ஜியோபோன் பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது.

கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிகவும் சரிபார்க்கவும், வினாடி வினாக்களில் பங்கேற்கவும், பரிசுகளை வெல்லவும் வாய்ப்பு உள்ளது.

இலவச டேட்டா மற்றும் ஹாட்ஸ்டார் பல்வேறு சலுகையைப் பல்வேறு விலையில் தந்துள்ளது ஜியோ.

ரூ.401 ஜியோ ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் செய்தால், 3 ஜிபி தினசரி டேட்டாவைத் தவிர 6 ஜிபி இலவச டேட்டாவை பெறுவீர்கள்.

ரூ.598 மதிப்புள்ள ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.

ரூ.2,599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இது ஒரு நீண்ட கால திட்டம். மேலும், இது 365 நாட்கள் (12 மாதங்கள்) செல்லுபடியாகும் காலத்துடனும் வருகிறது.