பட்டதாரி இளைஞர்கள் இந்திய ஆதார்த்துறையில் உடனடி வேலைவாய்ப்பு! உடனே இதை செய்யுங்கள்!

Photo of author

By Sakthi

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் மத்திய ஆதார் துறையில் private secretary பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் மாதம் 25ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டிருக்கின்ற தகவல்கள் அனைத்தையும் முழுமையாக தெரிந்து கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

. அதாவது uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த பதவிக்கான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

UIDAI Recruitment 2022-notice released now-apply soon

நிறுவனத்தின் பெயர் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்-Unique Identification Authority of India-UIDAI (இந்திய ஆதார் துறை)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://uidai.gov.in

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

Recruitment UIDAI Recruitment 2022

UIDAI Headquarters Address UIDAI Regional Office, Bengaluru. Khadija Bhavan, No. 49, 3rd Floor, South Wing Race Course Road, Bengaluru – 560001

அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்பும் ஆர்வம் இருப்பவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம் தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Private secretary

காலியிடங்கள் 02

கல்வித்தகுதி Any Degree

சம்பளம் அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு 56 வயது

பணியிடம் Jobs in Ahmedabad

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

அறிவிப்பு தேதி 08 ஜூன் 2022

கடைசி தேதி 25 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு UIDAI Recruitment 2022 Notification டீடெயில்ஸ்