மாதம் ரூ.15000 சம்பளத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை!! விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 11!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள Business Correspondent Supervisors பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11-09-2023 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன.
நிறுவனம்: Bank of Baroda (BOB )
பணி: Business Correspondent Supervisors
காலிப்பணியிடங்கள்: Business Correspondent Supervisors பணிக்கு மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA இதில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பேற்றிற்கு வேண்டும்.அதனோடு MS Office,email, Internet பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்: Business Correspondent Supervisors தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி
Business Correspondent Supervisors பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அதனை பூர்த்தியிட்டு இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
கடைசி தேதி: Business Correspondent Supervisors பணிக்கு விண்ணப்பிக்க 11-09-2023 கடைசி தேதி ஆகும்.