பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25000/- சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!!

Photo of author

By Divya

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25000/- சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!!

பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள Guest Faculty பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன.

நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University)

பதவி: Guest Faculty

பணியிடம்: கோயம்பத்தூர்

மொத்த காலியிடங்கள்: Guest Faculty பணிக்கென 06 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Guest Faculty பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Master degree,Ph.D., / NET / SLET உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: வேலைவாய்ப்பு அறிவிப்பில் அறியலாம்.

மாத சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய கட்டணம் அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி (மின்னஞ்சல்)

Guest Faculty பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் https://b-u.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு மின்னஞ்சல் வழியாக முறையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: Guest Faculty பணிக்கு விண்ணப்பம் செய்ய 18.09.2023 இறுதி நாள் ஆகும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

முகவரி: Dr.E. Chandra,Professor and Head Department of Computer Science, Bharathiar University,Coimbatore – 641 046.

நேர்காணல் நடைபெறும் நாள்:19.09.2023