BIS நிறுவனத்தில் மாதம் ரூ.50000/- ஊதியத்தில் வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

0
36
#image_title

BIS நிறுவனத்தில் மாதம் ரூ.50000/- ஊதியத்தில் வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

இந்தியத் தரநிலைகள் பணியகத்தில் (Bureau of Indian Standards – BIS) காலியாக உள்ள Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 09 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக வரவேற்க படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனத்தின் பெயர்: Bureau of Indian Standards (BIS)

பதவி: Consultant

பணியிடம்: இந்தியா முழுவதும்

மொத்த காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் பொறியியல் துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அதனோடு MBA / degree in Mass Communication / Masters in Social Work (MSW) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: Consultant பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: Consultant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Consultant பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் https://www.bis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி:14-09-2023