கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை!! 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Photo of author

By Divya

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை!! 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன் படி Cleaner பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிப்பட்டுள்ளது.

வேலை வகை: அரசு வேலை

நிறுவனம்: கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றம்

பணி: Cleaner

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

Cleaner பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு 32 முதல் 37 வயதிற்குள் இருக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.71,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

Cleaner பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் பணியமர்த்த பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவினருக்கு ரூ.500/- விண்ணபக் கட்டணம் ஆகும்.

இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Cleaner பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 27-05-2024