ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 13!!

Photo of author

By Divya

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 13!!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (Hindustan Copper Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள Supervisor பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக வரவேற்க படுகின்றன.

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: Hindustan Copper Limited

பதவி: Supervisor

மொத்த காலியிடங்கள்: Supervisor பணிக்கென 65 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வி தகுதி: Supervisor பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Diploma,CA,Degree,Graduation, Post Graduation Degree/ Diploma, M.Tech, MBA உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 23 முதல் 40க்குள் இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

Supervisor பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் https://www.hindustancopper.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அஞ்சல் வழியாக முறையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

General Manager (HR),Hindustan Copper Limited,Tamra Bhavan,1, Ashutosh Chowdhury Avenue,Kolkata-700019.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய 13.09.2023 இறுதி நாள் ஆகும்.