இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!! மாதம் ரூ.39000 வரை ஊதியம்!! விண்ணப்பம் செய்ய நாளை இறுதி நாள்!!

Photo of author

By Divya

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!! மாதம் ரூ.39000 வரை ஊதியம்!! விண்ணப்பம் செய்ய நாளை இறுதி நாள்!!

NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.அதில் Manager பணிக்கென காலியாக உள்ள 01 காலிப்பணியிடத்தை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI)

பதவி: Manager

காலியிடங்கள்: Manager பணிக்கென ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Manager பதவிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறைகளில் முனைவர் பட்டம் அல்லது சட்டப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் வயது அதிகபட்சம் 56 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Level-11 (Rs.15600 – 39100) with Grade Pay Rs.6600/- அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Deputation

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Manager பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் http://www.nhai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப் பபடிவத்தை பூர்த்தியிட்டு கேட்கப்பட்டுள்ள ஆவண நகலுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்கள் பெற https://hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

கடைசி தேதி: 13-09-2023