ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. ஒரு நாள் ஊதியம் ரூ.10000 ! இன்றே கடைசி நாள்!!

0
130
#image_title

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை.. ஒரு நாள் ஊதியம் ரூ.10000 ! இன்றே கடைசி நாள்!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Domain Expert பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் இன்று வரை வரவேற்க படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு

நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்

பணி: Domain Expert

காலியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.8,000/- முதல் ரூ.10,000 வரை ஒரு நாள் ஊதியமாக வழங்கப்படும்.

பணி அனுபவம்: Domain Expert பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அந்த பணி தொடர்பான துறைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: Domain Expert பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது 60 முதல் 65 வரை இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் பணியமர்த்த பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்(மின்னஞ்சல்)

Domain Expert பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் http://oil-india.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அவற்றை முறையான சான்றிதழ்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது 09-09-2023 கடைசி தேதி ஆகும்.

Previous articleமார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா?
Next articleமாதம் ரூ.15000 சம்பளத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை!! விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 11!!