BE/MCA படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! ரூ 25000 முதல் ரூ 50000 வரை ஊதியம்!

Photo of author

By Parthipan K

BE/MCA படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! ரூ 25000 முதல் ரூ 50000 வரை ஊதியம்!

தமிழ்நாடு ஈரநிலை இயக்கம் வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த வேலை வாய்ப்பு ஆனது புவியியல் நிபுணர், நீரியல் ஆலோசகர், கட்டிட பொறியாளர், நுட்ப உதவியாளர், கணினி அமைப்பு ஆய்வாளர், சுற்று சூழல் அறிவியல் நிபுணர், மீன்வள நிபுணர், கணக்காளர், இதுபோன்ற பல்வேறு துறைகளில்  காலி பணியிடங்கள் உள்ளது.

இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கும் மாறும் தமிழ்நாடு ஈரநிலை இயக்கம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு ஈரநிலை இயக்கம், காலி பணியிடங்கள் மொத்தம் 15, அதிகாரப்பூர்வமான இணையதளம் tnswa.in ஆகும்.

மேலும் இந்த  பணிக்கு விண்ணப்பிக்க கடைசி  தேதி 7.7.2022 ஆகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிக்கும் கல்வி தகுதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான ஊதியம் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அவரவர்களின் வேலைக்கேற்ப வழங்கப்படும்.

கணினி ஆய்வாளருக்கு MCA படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆய்வாளர் பணிக்கு பிடித்தவர்கள் தேவைப்படுகின்றனர்.சட்ட  ஆய்வாளருக்கு BE law படித்திருக்க வேண்டும். பணிக்கு நேர்முகால் கானல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க அஞ்சல் முகவரி ஆனது  கூடுதல் முகமை தலைமை பாதுகாவலர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு மாநில ஈரநிலை ஆணையம் , பனகல் மாளிகை, சைதாப்பேட்டை சென்னை முகவரிக்கு தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழ்நாடு ஈரநிலை இயக்கம் அறிவித்துள்ளது.