நிர்வாகம் : இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பிளம்பர்(Plumber)
தகுதி : ITI துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,900 – ரூ.63,200
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடையவர்கள் http://www.icfre.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Director Rain Forest Research Institute P. Box No. 126, Deovan, Sotai Jorhat – 785001.
தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.300. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (S.C/S.T) விண்ணப்ப கட்டணம் இல்லை