பிளம்பர்(Plumber) பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

0
79

நிர்வாகம் : இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : பிளம்பர்(Plumber)

தகுதி : ITI‌ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,900 – ரூ.63,200

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் http://www.icfre.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப்  பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Director Rain Forest Research Institute P. Box No. 126, Deovan, Sotai Jorhat – 785001.

தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.300. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (S.C/S.T) விண்ணப்ப கட்டணம் இல்லை

author avatar
Kowsalya