விண்ணப்பித்து விட்டீர்களா? இன்றே கடைசி நாள்! 5000+ காலிப்பணியிடங்கள்!

0
116

பாரத ஸ்டேட் வங்கி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி SBI

 

பணி: Junior Associate

 

மொத்த காலியிடங்கள்: 5000 மேல்

 

வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

 

சம்பளம்: மாதம் ரூ.17,900 – ரூ.47,920 வரை.

 

தேர்வு முறை:

 

1. எழுத்துத் தேர்வு,

2. சான்றிதழ் சரிபார்ப்பு,

3. நேர்காணல்

 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உடையவர்கள் ஆன்லைன் https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750 . SC, ST, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைன் வழியாகவே செலுத்தலாம்.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021

 

மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335 என்ற லிங்கில் சென்று முழு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.

Previous articleபெண் காவல் ஆய்வாளரிடம் உடன்பிறப்பு செய்த செயல்! நடவடிக்கை எடுக்குமா தலைமை?
Next articleஅதிமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!