ITI, Diplomo, BE படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!

Photo of author

By Kowsalya

Electronics Corporation of India Limited (ECIL) அதிகாரபூர்வமாக Technical Officer Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ITI, Diploma, BE கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : Electronics Corporation of India Limited (ECIL)

பணியின் பெயர் : Technical Officer Posts

கல்வித்தகுதி : ITI, Diploma, BE

பணியிடம் : All Over India

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 18/08/2020

இணையதள முழு விவரம் : http://careers.ecil.co.in/app/ADVT_25_2020.pdf?fbclid=IwAR3dmbYsgeTsAmiq1Ah_ZPH2YmmnKW7VXCJd-pHLDtj566_mo8T2bOGoSZY என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.