இந்த படிப்பு தகுதி இருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! 35000 வரை சம்பளம்!

Photo of author

By Kowsalya

அண்ணா பல்கலைகழகத்தில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி பெயர்: Start-Up Analyst / Manager

வயது: 28 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

தகுதி: ME/ M.Tech./ MBA பட்டம் முடித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்: ரூ.35,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளம் மூலமாக பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 23.10.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Start-Up Analyst / Manager Post அறிவிப்பு: http://auced.com/project-associate-ii/

அதிகாரபூர்வமான அறிவிப்பு: https://www.annauniv.edu/pdf/Recruitment%20Notice_CED_STARTUP%20ANALYST.pdf

இணையதள முகவரி: https://www.annauniv.edu/