உள்ளூரிலேயே வேலை வேண்டுமா? தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!

0
157

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!

பணி விவரம் :

1)அலுவலக உதவியாளர்

2)ஈப்பு ஓட்டுநர்

3)இரவுக்காவலர்

சம்பளம்: ₹15,700- ₹50,000

வயது:

1.7.2020 அன்று தேதியை பொறுத்து 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

பொது 18-30 வயது வரை

எம்.பி.சி./பி.சி. பிரிவினர்: 18 – 32

எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர்: 18 – 35 என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி :

09.09.2020 அன்று மாலைக்குள் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

இதர தகுதிகள் :

1)அலுவலக உதவியாளர்

மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 8வது வகுப்பு தேர்ச்சி (பாஸ் ) பெற்றிருக்க வேண்டும்.

2)ஈப்பு ஓட்டுனர்

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றித்தல் வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சமாக 5 வருட பணி அனுபவம் வேண்டும்.

3) இரவுக் காவலர்

தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும். இரவில் கண் முழிக்க தெரிய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: 

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பலாம்.

https://drive.google.com/file/d/1KIXTPqG_jfFFhqN_jpPAz99MOId47puo/view

 

Previous articleபோதைப்பொருட்களை பயன்படுத்திய சினிமா நடிகை நடிகர்களை அம்பலப்படுத்திய பிரபல இயக்குனர்! பீதி அடைந்து திரையுலகமே! 
Next articleபுது கெட்டப்பில் அடுத்த படத்திற்கு தயாராகும் நம்ம வீட்டு பிள்ளை!