SBI -ல் காலிப்பணியிடம்

0
63

நிறுவனம்: State Bank of India

பணியின் பெயர் : Senior Officer

கடைசி தேதி: 08/10/2020

வயது: குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி: B. Tech// M Tech/ MBA/PGDM/ Chartered Accountant (CA)/ Graduation/ MBA/ PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு : விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைய முகவரி மூலம் 18.09.2020 முதல் 08.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Apply Online: https://sbi.co.in/web/careers/current-openings

Official Notification: https://drive.google.com/file/d/1AHJClaxGp8EtmWM4c3_zpaGwFO6bUBY2/view?usp=drivesdk

 

 

 

author avatar
Kowsalya