மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
350

மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது Defence Institute of Advanced Technology (DIAT) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow (JRF) பணிக்கென 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான இறுதி தேதி 20.08.2023 என்று DIAT நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த முழு விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளவும்.

நிறுவனம்:
Defence Institute of Advanced Technology (DIAT)

பணியின் பெயர்:
Junior Research Fellow (JRF)

காலி பணியிடங்கள்:
Junior Research Fellow (JRF) பணிகளுக்கென 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.

கல்வி தகுதி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் BE, B.Tech, ME, M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது விவரம்:
இப்பணிக்கு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் SC / ST – 05 ஆண்டுகள், OBC / Women / PWBD – 03 ஆண்டுகள் என தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

ஊதிய விபரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
20.08.2023

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.diat.ac.in/wp-content/uploads/2023/07/Advt-No.28-2023-JRF-extended.pdf

https://www.diat.ac.in/wp-content/uploads/2023/07/Advt-No.30-2023-JRF-extended.pdf

Previous articleMP MLA க்களை பதவி நீக்கம் செய்ய முடியுமா?? முழு விவரங்கள் இதோ!!
Next articleஎங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை… ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி!!