10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

Photo of author

By Rupa

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

நேரு யுவ கேந்திரா சங்கத்தின் நிறுவனத்திடம் இருந்து வேலை வாய்புகள் வெளியிடபட்டுள்ளது.நேரு யுவ கேந்திர நிறுவனத்தில் 13,026 பணியிடங்கள் உள்ளன.நேரு யுவ கேந்திர நிறுவனத்தில் National Youth Volunteer என்ற  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

வேலையில்லா காலக்கட்டத்தில் இந்த வாய்ப்பை பயன்படுதிக் கொள்ளலாம்.திறமை வாய்ந்தவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இதை உபயோகித்தும் கொள்ளலாம்.

01.04.2021 அன்றைய கணக்கீட்டின் படி 18 வயது முதல்   29 வயது உள்ளவர்கள் வரை National Youth Volunteer பணிக்கு விண்ணபிக்கலாம்.இதில் 13,026 ஆகிய காலியிடங்கள் National Youth Volunteer பணிக்கு உள்ளது என்பது நேரு யுவ கேந்திரா சங்கத்தின் வெளியீட்டில் குறிப்பிடதக்கது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் தேர்வு செய்யபடுபவர்களின் ஊதியம் 5000/- ரூபாய் என அறிவித்துள்ளனர்.கணினி பயன்பாட்டில் உயர் தகுதி முடித்தவர் மற்றும் அடிப்படை தகுதி முடித்தவர்களையும் கொண்டும் தேர்வு செய்து பணியமத்துவர்.