மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Staff Nurse பணியிடங்கள்

0
131

நிர்வாகம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

காலிப் பணியிடம்  : 02

பணி : ஸ்டாப் நர்ஸ்

தகுதி : B.Sc Nursing, Diploma In Nursing துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது: விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.20,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 15.09.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

OFFICIAL NOTIFICATION:

https://www.clri.org/WriteReadData/Opportunity/1539582690Notificatio_No.02-2020_dispensary_engagement_04-09-2020.pdf

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

Previous articleசேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!
Next articleநான்காவது முறையாக கோப்பையை வென்ற நைட் ரைடர்ஸ் அணி