8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் Peon பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

Photo of author

By Kowsalya

8 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு Anna University peon பணிக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.

பணியின் பெயர்: Peon (Women)

பணியிடங்கள்: 02

தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் விண்ணப்பத்தார்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.391/- வரை நாள் ஒன்றிற்கு ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பாருங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 31.12.2020க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், பெண்கள் அதிகாரமளித்தல் மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதிகார பூர்வமான அறிவிப்பு: https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/12/Anna-University-Notification.pdf