திருமணமாகாத ஆண்களுக்கு Indian Air force-ல் வேலை! 12 வகுப்பு படித்திருந்தால் போதும்!

Photo of author

By Kowsalya

திருமணமாகாத ஆண்களுக்கு Indian Air force-ல் வேலை! 12 வகுப்பு படித்திருந்தால் போதும்!

Kowsalya

Indian Air force நிறுவனம் திருமணமாகாத ஆண் களுக்கான வேலையை வாய்ப்பை தர முடிவு செய்துள்ளது. இந்த பணியை பெற அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள்.

பணியின் பெயர்: Airmen

பணியிடங்கள்:

1. Group ‘Y’ Trades {Except Auto Tech, IAF (P), IAF(S) & Musician Trades)

2. Group ‘Y’ (Non-Technical) Medical Assistant Trade.

தகுதி:

1. Group ‘Y’ Trades {Except Auto Tech, IAF (P), IAF(S) & Musician Trades) பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 50 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Group ‘Y’ (Non-Technical) Medical Assistant Trade. பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல்,உயிரியல் மற்றும் ஆங்கிலம் சார்ந்த பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 17 ஜனவரி 2000 முதல் 30 டிசம்பர் 2003 ஆகிய இந்த இடைப்பட்ட காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.14,600/- முதல் ரூ.26,900/- வரை.

அதிகாரபூர்வமான அறிவிப்பு: https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/rally/PUDUCHERRY%20RALLY%20GP%20’Y’.pdf

இணையதள முகவரி:https://airmenselection.cdac.in/STAR/controller/showSignIn

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் மேல்கண்ட லிங்கை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.