ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் பணியிடங்கள்! ITI படித்திருந்தால் போதும்!

Photo of author

By Kowsalya

தென் மேற்கு ரயில்வே துறையில் ITI படித்தவர்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

 

பணியின் பெயர்: Apprentice

 

பணியிடங்கள்: 1004

 

வயது: 15 வயது முதல் 24 வயது வரை

 

தகுதி: ITI

 

ஊதியம்: நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

 

தேர்ந்தெடுக்கும் முறை: Merit List மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக 09.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

 

அதிகார பூர்வமான அறிவிப்பு: https://www.rrchubli.in/SWR%20-%20Act%20Apprentice%20Notification-2020%20(Final)_compressed.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://jobs.rrchubli.in/ActApprentice2020-21/