நடிக்க தெரியுமா? சன் டிவியில் வேலை ரெடியா இருக்கு!

Photo of author

By Kowsalya

நடிக்க தெரியுமா? சன் டிவியில் வேலை ரெடியா இருக்கு!

Kowsalya

நடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பெரிய மற்றும் அறிய வாய்ப்பு !

சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக போகும் மெகா தொடருக்கு அனைத்து வயது நடிகர்கள் தேவை. 1 வருட காலம் புதுவையில் தான் ஷூட்டிங் நடைபெற உள்ளது  என அறிவித்துள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் 9842333237 or 9952699636 என்ற எண்ணுக்கு உங்கள் புகைப்படம் மற்றும் விவரங்களை WHATSAPP செய்யமாரு கூறப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மேலே கூறப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

– புதுச்சேரி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம்