Employment

Swiggy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பிரபல நிறுவனமான Swiggy நிறுவனம் பகுதிநேர மற்றும் முழு நேர பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது வேலை வாய்ப்பினை பெறலாம் என்று கூறப்படுகிறது.

 

பணியின் பெயர் : Delivery job

முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்புகள் உள்ளன.

ஊதியம் : upto Rs.35000/

வாரம் ஒரு முறை ஊதியம் வழங்கப்படும்.

ரூபாய் 6 லட்சத்திற்கு குடும்ப காப்பீடு வழங்கப்படும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Kuppu Arcade 59,4th Floor, Venkatanarayana Rd, Parthasarathi Puram, ணT. Nagar, Chennai,Tamil Nadu – 600017

தொலைபேசி எண்: 044-40114047

Leave a Comment