தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவியாளர் பணியிடங்கள்! No Exam!

0
165

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில்  உதவியாளர் பணியிடங்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவும்.

பணியின் பெயர்: Steno cum Assistant

வயது: 31.12.2020 தேதி கணக்கின்படி, 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தகுதி: பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்  Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Typerwriting and shorthand போன்றவற்றிற்கான Government Technical தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.20,000

தேர்வு செயல்முறை: Certificate Verification மற்றும் Interview

கடைசி நாள்: 31.12.2020

விண்ணப்பிக்கும் முறை: 31.12.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து கண்காணிப்பு பொறியாளர், சென்னை வட்டம்- II, தமிழ்நாடு சேரி அனுமதி வாரியம், எண் 5, காமராஜர் சலாய், சென்னை – 5 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

அதிகார பூர்வமான அறிவிப்பு: http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/TNSCB_HFA_Steno-cum-assistant-Notification_2020-Chennai-Circle-II-2.pdf

Previous articleவன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்! அதிமுக அரசுக்கு பாமக வைத்த செக்!
Next article1 லட்சம் பணத்துடன் சென்று பல்பு வாங்கிய தருமபுரி எம்பி! கடும் அதிருப்தியில் திமுக தலைமை! நடந்தது என்ன? போராளி குடும்பம் விளக்கம்