தமிழ்நாடு ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

0
98

1) நிறுவனம்:

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL-Chennai Metro Rail Limited)

2) இடம்:

சென்னை

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளது

4) பணிகள்:

– GM
– Vigilance Officer

5) கல்வித்தகுதி:

GM மற்றும் Vigilance Officer போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் B.E, B.Tech, MBA அல்லது ஏதேனும் ஒரு டிகிரி படித்து முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

6) வயது வரம்பு:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 45 ஆகவும், அதிகபட்ச வயது 56 ஆகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

7) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,50,000 முதல் ரூ.2,25,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

8) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Medical Examination மற்றும் Interview ஆகிய சோதனைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

9) விண்ணப்பக் கட்டணம்:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதற்கென எவ்வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://chennaimetrorail.org என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு ஆன்லைன் வாயிலாகவோ அல்லது ஆஃப்லைன் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

10) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Additional General Manager (HR),
Chennai Metro Rail Limited CMRL,
Chennai,
Tamil Nadu.

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

25.04.2023

author avatar
Savitha